tag:blogger.com,1999:blog-10892835.post114654261667584657..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: எண்ண அலைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?பாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-10892835.post-1146548997181821812006-05-02T13:49:00.000+08:002006-05-02T13:49:00.000+08:00இது மாதிரியே உங்களுக்கு மேலும் மேலும் எண்ண அலைகள் ...இது மாதிரியே உங்களுக்கு மேலும் மேலும் எண்ண அலைகள் வர வாழ்த்துக்கள் நிலவு நண்பன்!!

அடி வாங்கிறது ஓ.கேதேன். ஆனால் நீங்கள் அந்த பெண் யார் என்பதை சீக்கிரம் சொல்லி விடுங்கள். அது தெரியா விட்டால் தலையே வெடிச்சிடும் போல இருக்கு!!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146548576058847742006-05-02T13:42:00.000+08:002006-05-02T13:42:00.000+08:00உங்களை மாதிரியே - தமிழக மின் வாரியத்தில் வேலை செய்...உங்களை மாதிரியே - தமிழக மின் வாரியத்தில் வேலை செய்த எனது தந்தையோடு தமிழகத்த்தின் பல பாகங்களுக்கும் போயிருக்கிறேன் செல்வன்.

என் சித்தப்பா அட்டகட்டியில் இருந்தபோது, பொள்ளாச்சியில் படித்தேன். அதுவும் விடுதியில்தான்!!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146548209122700612006-05-02T13:36:00.000+08:002006-05-02T13:36:00.000+08:00எல்லோரோட வாழ்க்கையிலும் ஏதவது ஒரு கால கட்டத்தில் இ...எல்லோரோட வாழ்க்கையிலும் ஏதவது ஒரு கால கட்டத்தில் இது மாதிரி நிகழ்ந்திருக்கும் என்றே தோன்றுகிறது பொன்ஸ். ஆனால் அதை "அட" என்ற சின்ன ஆசரியத்தோடு மறந்து விட்டிருப்போம்.

உங்கள் ஃபிரென்ச் கோர்ஸ் அனுபவங்களுக்கு ஒரு :)))பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146546765948415712006-05-02T13:12:00.000+08:002006-05-02T13:12:00.000+08:00எனக்கு ஒரு பொண்ணோட அண்ணன் வந்து உங்களை செம வாங்கு ...எனக்கு ஒரு பொண்ணோட அண்ணன் வந்து உங்களை செம வாங்கு வாங்குறதா ஒரு எண்ண அலை வருகுது..?

இதைப்பற்றி என்ன சொல்லுறீங்க பாலு..? :)Gnaniyar @ நிலவு நண்பன்https://www.blogger.com/profile/09169832850289012988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146543771752133882006-05-02T12:22:00.000+08:002006-05-02T12:22:00.000+08:00நீங்க பொள்ளாச்சியா?பொள்ளாச்சில எந்த இடம்?நான் கோயம...நீங்க பொள்ளாச்சியா?பொள்ளாச்சில எந்த இடம்?நான் கோயமுத்தூர்.பொள்ளாச்சியில் முக்கால்வாசி இடங்களுக்கு போயிருக்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/12732548157511774891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146543425198039142006-05-02T12:17:00.000+08:002006-05-02T12:17:00.000+08:00ஆகா.. பாலு, இது மாதிரி எனக்கு நடந்திருக்குங்க.. சி...ஆகா.. பாலு, இது மாதிரி எனக்கு நடந்திருக்குங்க.. சில பேரை முதல் முதலா பார்க்கும் போது, அவங்க பெயர் இப்படித் தான் இருக்கும்னு நினைப்பேன்.. கொஞ்ச பேர்கள் மட்டும் தான் அப்படித் தோணும். தற்செயலாக யாராவது அவர் பெயரைக் கேட்பாங்க. நான் நினைத்த பெயர்களாகவே இருக்கும். இப்போ எல்லாம் நடக்கிறது இல்லைங்க.. படிக்கிற காலத்துல நடந்தது..

இப்போ சமீபத்துல எங்க கம்பனில பிரஞ்சு கத்துக்க கோர்ஸ் நடத்தினாங்க.. அதிசயமா, எனக்கும் அந்த டீச்சருக்கும் ஒரே எண்ண ஓட்டம்.. இன்றைக்கு இந்தப் பகுதி சொல்லிக் கொடுப்பாங்க என்று நினைப்பேன், நடக்கும். இன்றைக்கு இப்படி ஒரு விளையாட்டு வைத்தால் நன்றாக இருக்கும் என்பேன், அப்படியே நடக்கும்.. அவங்க கிட்ட ஒரு நாள் சொன்னேன். அதற்குப் பிறகு எல்லா அலையும் தீர்ந்து போச்சு.. அவங்க கிட்ட சொல்லும் வரை தான் நடந்தது...பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.com