tag:blogger.com,1999:blog-10892835.post110913878915150993..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: திட்டமிடல் (Planning) என்ற கெட்ட வார்த்தைபாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-10892835.post-1109675826998774792005-03-01T19:17:00.000+08:002005-03-01T19:17:00.000+08:00சமீபத்தில் நான் படித்த நல்ல பதிவுகளில் ஒன்று. நன்ற...சமீபத்தில் நான் படித்த நல்ல பதிவுகளில் ஒன்று. நன்றிசுட்டுவிரல்https://www.blogger.com/profile/10375397613172585040noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1109218684720489472005-02-24T12:18:00.000+08:002005-02-24T12:18:00.000+08:00நண்பர்கள் காசி,விஜய்,jsri-ன் பின்னூட்டங்களுக்கு நன...நண்பர்கள் காசி,விஜய்,jsri-ன் பின்னூட்டங்களுக்கு நன்றி.திட்டமிடல் மூலம் பெரிய விஷயங்களைக்கூட எளிதாக சாதிக்க முடியும் என்பதை வலியுறுத்துவதே இப்பதிவின் நோக்கம்.

இந்தியா சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் ஆகியும் பல கோடி பேர் இன்னும்கூட உணவு, உடை,இருப்பிடம் போன்ற அடிப்படைத்தேவைகள் இல்லாமல் இருக்கும் வேதனை இப்பதிவில் பிரதிபலிக்கக் காரணம் - இந்த தேசம் இன்னும் உயர வேண்டும் என்ற ஆதங்கம்.

இந்தியா சிங்கப்பூரை மாதிரி 4000 மடங்கு பெரியதுதான். ஆனால் இவ்வளவு பெரிய இந்தியாவின் இன்றைய அந்நியச் செலாவணி கையிருப்பு, இவ்வளவு சிறிய சிங்கப்பூரின் அந்நியச் செலாவணி கையிருப்பைவிட பல பில்லியன் டாலர் குறைவு என்பதை அறியும் போது, ஒப்பிடல் தவிர்க்க முடியாமல் போகிறது.

இப்பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலேசியா, ஏறக்குறைய தமிழ்நாடு சைஸ்தான். சிங்கப்பூரோடு போட்டிபோடும் அதனுடைய வளர்ச்சியை சாத்தியமாக்கியது முன்னாள் பிரதமர் மஹாதீர் முகம்மதின் தொலைநோக்கும் திட்டமிடலும்தான். நாம் வீடுகளை கட்டிப்கொண்டிருக்கிறோம்...மலேசியாவிலோ பெட்டாலிங் ஜெயா, ஷாஆலம் என நகரங்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

பிரேசில் - இந்தியா பின்பற்றத்தக்க மாடலா என்று தெரியவில்லை.

விஜய் சொன்ன மாதிரி, சில தனிமனிதர்களின், அதிகாரத்திலிருக்கிற நேர்மையான மனிதர்களின், சுயமுனைப்பு, "சில" நல்ல திட்டங்களையும், இந்தியாவின் இன்றைய வளர்ச்சியையும் சாத்தியமாக்கி இருக்கிறது.

உங்கள் அலைவரிசையில் இப்பதிவு இருப்பதில் மிக மகிழ்ச்சி jsri. இதில் குறிப்பிடப்பட்டிருக்கிற நிஷிகாமியை, நீங்கள் சொன்ன மாதிரி, துவக்கத்தில் யாருக்கமே பிடிக்கவில்லை.இன்று அவரது திட்டமிடல் பலனளிக்கத் துவங்கிய பிறகோ, அவரை புகழாதவர்கள் யாருமில்லை.

உங்கள் மூவரது பின்னூட்டத்திற்கும் இன்னொருமுறை நன்றி.பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1109170780559903952005-02-23T22:59:00.000+08:002005-02-23T22:59:00.000+08:00// Procees Procedure Schedule Sheet என்பதன் சுருக்...// Procees Procedure Schedule Sheet என்பதன் சுருக்கமே PPSS.//

இது சம்பந்தமாக ஒரு பழைய பதிவுKasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1109168319256746492005-02-23T22:18:00.000+08:002005-02-23T22:18:00.000+08:00jsri: //காசி, நான் ஹாங்காங்கைப் பார், சிங்கையைப் ப...jsri: //காசி, நான் ஹாங்காங்கைப் பார், சிங்கையைப் பார் என்று எங்குமே சொல்லவில்லை. //

ஜெயஸ்ரீ சொன்னதாக நான் சொல்லவில்லை. இந்தப் பதிவின் (பாலு அவர்களின்) பொதுவான தொனி அதுதான். ஆகவே அதை நான் சுட்டினேன். என் மறுமொழி ஜெயஸ்ரீயைக் குறிப்பிட்டு அல்ல.

//நாடோ தனிமனிதனோ திட்டமிடலும், திட்டமிட்டபடியே செயல்படுத்தவேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.//

இதற்கெல்லாம் யாராவது மாற்றுக்கருத்து கொண்டிருக்கமுடியுமா? 1+1=2 என்று ஒப்புக்கொள்ளாதவர்கள் வேண்டுமானால் மாற்றுக்கருத்து சொல்வார்கள்:-)

சஞ்சய் காந்தியை சிலாகிப்பது அவரவர் உரிமை, அந்த உரிமையை நான் மதிப்பதோடு நிறுத்திக்கொள்வது என் எல்லை. அதனாலேயே ஒன்றும் சொல்லவில்லைKasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1109158908356148212005-02-23T19:41:00.000+08:002005-02-23T19:41:00.000+08:00இந்தியா முன்னேற ஒரு வழி, 682 சதுர கி.மீ. அளவுள்ள ஒ...இந்தியா முன்னேற ஒரு வழி, 682 சதுர கி.மீ. அளவுள்ள ஒரு தீவு-ஊரையும் 2,973,190 சது. கி.மீ.- 4000 மடங்குக்கும் மேல் - பரப்புள்ள பல மொழி,இன, பண்பாடு வீச்சுள்ள ஒரு உப-கண்டத்தையும் ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்துவது:-))இதேபோலத் தான் ஹாங்காங்கும்.

ஒரு தெருவுக்கு ஒரு டீக்கடைதான் இருக்கும், அங்கு இரவெல்லாம் கூட விழித்திருந்து வியாபாரம் நடக்கும். அதனால், மற்ற எல்லாரும் தங்கள் தொழிலை வியாபாரத்தை விட்டுவிட்டுடீக்கடை பிசினஸ் மாடலைப் பின் பற்றச் சொல்வது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் 'சிங்கப்பூரைப் பார், ஹாங்காங்கைப் பார்' என்பது. நாம் (இந்தியர்) பார்க்க எத்தனையோ உதாரணங்கள்உண்டு. பிரேசில் போன்றவை. அவற்றிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய உண்டு.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.com