tag:blogger.com,1999:blog-10892835.post114208918645618254..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: எனும் நண்பர்களே.....பாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-10892835.post-1142651707250469752006-03-18T11:15:00.001+08:002006-03-18T11:15:00.001+08:00Thank You Jeyakumar, Sivanadiyaar & Ifnu!!!Thank You Jeyakumar, Sivanadiyaar & Ifnu!!!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1142651704939087072006-03-18T11:15:00.000+08:002006-03-18T11:15:00.000+08:00Thank You Jeyakumar, Sivanadiyaar & Ifnu!!!Thank You Jeyakumar, Sivanadiyaar & Ifnu!!!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1142096518113001802006-03-12T01:01:00.000+08:002006-03-12T01:01:00.000+08:00மனசைத் தொட்ட கவிதை. அருமை.மனசைத் தொட்ட கவிதை. அருமை.இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1142091240300881802006-03-11T23:34:00.000+08:002006-03-11T23:34:00.000+08:00சின்னதொரு சந்தோஷம்நாளெல்லாம் உழைத்துநலிந்த களைப்பு...சின்னதொரு சந்தோஷம்
நாளெல்லாம் உழைத்து
நலிந்த களைப்புக்கு
தெரிந்த மனிதர்
அறிந்த உறவினர்
அவர் முகம் பார்த்தாலே
அகம் பொங்குதே சந்தோஷம்

பெற்ற தாய்
பிறந்த மண்
வாழ்ந்த பூமி
வளர்ந்த பள்ளி
தொலைத்த காதல்
தூரத்து முத்தம்
எல்லாம் ஒரு முகமாய்
இன்றும் நிழலாய்
இந்த யுஷூன் தியேட்டரில்

பிறந்தோம் சிறு துணியில்லாமல்
போய் சேர்வோம்
கழுவிய மீனாய்
பாழும் உடல்
இந்த பூமிக்கு பாரமானதால்

இதற்கிடையில் அரிதாரம் இலா நடிப்பே
தேக்கா வீதிகளும்
தியேட்டர் வாசலும்
ஆர்ச்சார்ட் வீதிகளும்

தூக்கம் இல்லையே
துணையென அவள் ஊரில்
எண்ணிய நாட்கள்
இதே பொழுதுகளாய்
என்று தனியும் இந்த தாகம்!சிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.com