tag:blogger.com,1999:blog-10892835.post114585757076106740..comments2023-10-20T20:34:07.343+08:00Comments on பாலுவின் பதிவுகள்: "ராசுவைக் கொன்ன பய"பாலு மணிமாறன்http://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-10892835.post-1146275839470990222006-04-29T09:57:00.000+08:002006-04-29T09:57:00.000+08:00சிவா - மிக நன்ன்றி சிவா... தமதமாக பில் இடுவதற்கு ம...சிவா - மிக நன்ன்றி சிவா... தமதமாக பில் இடுவதற்கு மன்னிக்கவும்

சரண் - உங்களுக்கும் அதே மன்னிப்பு உரித்தாகும் சரண்!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146275762692418952006-04-29T09:56:00.000+08:002006-04-29T09:56:00.000+08:00மன்சூர் ராசா - மன்னிக்கனும்! நானும் சின்ன வயதில் ந...மன்சூர் ராசா - மன்னிக்கனும்! நானும் சின்ன வயதில் நீலகிரியை ஒட்டிய மலைப்பிரதேசங்களான பில்லூர் டேம், பரளி போன்ற இடங்களில் வசித்ததுண்டு!

சிங்.ஜெயக்குமார் - உங்கள் அன்புக்கு நன்றி ஜெயக்குமார்!பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146245341821269642006-04-29T01:29:00.000+08:002006-04-29T01:29:00.000+08:00மென்மையான பதிவுகள் மூலம் நட்சத்திர வாரம் நன்கு சென...மென்மையான பதிவுகள் மூலம் நட்சத்திர வாரம் நன்கு சென்றது.Prabu Rajahttps://www.blogger.com/profile/13522986992489518159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146044447296825452006-04-26T17:40:00.000+08:002006-04-26T17:40:00.000+08:00நட்சத்திர வாழ்த்துக்கள்! அருமையான பதிவு.நல்ல தொடக்...நட்சத்திர வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு.
நல்ல தொடக்கம். வாழ்த்துக்கள். தொடருங்கள்உங்கள் நண்பன்(சரா)https://www.blogger.com/profile/03925992075039775180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146025585222837582006-04-26T12:26:00.000+08:002006-04-26T12:26:00.000+08:00Brother en name aloysius ella puthiya rasuBrother en name aloysius ella puthiya rasuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146020724286712372006-04-26T11:05:00.000+08:002006-04-26T11:05:00.000+08:00ரொம்ப நாளைக்கு அப்புறம் நட்சத்திர வாரத்தை சுவாரஸ்...ரொம்ப நாளைக்கு அப்புறம் நட்சத்திர வாரத்தை சுவாரஸ்யமா கொண்டு போறீங்க பாலு. கதை ரொம்ப நல்லா சொல்றீங்க. கலக்குங்க

அன்புடன்,
சிவாசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1146004961559567142006-04-26T06:42:00.000+08:002006-04-26T06:42:00.000+08:00வாழ்த்துக்கள் நட்சத்திரமே! பேயாட்ட வாரமா ! ..அடிச...வாழ்த்துக்கள் நட்சத்திரமே! பேயாட்ட வாரமா ! ..அடிச்சி ஆடுங்கசிங். செயகுமார்.https://www.blogger.com/profile/16117075017418769410noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145970521174292272006-04-25T21:08:00.000+08:002006-04-25T21:08:00.000+08:00மன்சூர் ராசா அல்லமஞ்சூர் ராசாமஞ்சூர் நீலகிரி மாவட்...மன்சூர் ராசா அல்ல

மஞ்சூர் ராசா

மஞ்சூர் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு ஊரின் பெயர்.
மஞ்சு : மேகம்\
மஞ்சூர்: மேகம் சூழ்ந்த ஊர்மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145947442119397202006-04-25T14:44:00.000+08:002006-04-25T14:44:00.000+08:00பாரதி - மிக நன்றி பாரதிராம்பிரகாஷ் - நலமாக இருப்பா...பாரதி - மிக நன்றி பாரதி

ராம்பிரகாஷ் - நலமாக இருப்பான் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை ?பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145947293006181392006-04-25T14:41:00.001+08:002006-04-25T14:41:00.001+08:00தாணு - மனிதர்கள் வந்து போய் கொண்டிருக்கிறார்கள். இ...தாணு - மனிதர்கள் வந்து போய் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அந்த ஆலமரம் அங்கு அப்படியேதான் இருக்கிறது.

ப்ரியன் - சிவகுரு சிரிப்புக்காரன். skylap விழுகிற சமயம்.மொத்த ஹாஸ்டலையும் கூட்டி, வானத்தை காட்டி, எங்கே எங்கே என்று கேட்க வைத்து " அதோ...தெரியுது பார் நிலா" என்று சொல்லி செல்ல அடி வாங்கியவன். சீக்கிரமே அந்த சம்பவம் செந்தில் காமடியாக வந்தது accidental coninisence என்று நினைக்கிறேன்.

இப்னு - ரொம்ப நன்றிங்க இப்னு !

வசந்தன் - வாழ்த்துக்கு நன்றி வசந்தன்

நவீன் - தேசங்கள் தாண்டினாலும் வீசத் தவறுவதில்லை மண்வாசம்!

தருமி - நன்றி சார்!

ராகவன் - உங்கள் எழுத்தை நிறைய வாசித்திருக்கிறேன். அதில் ஒரு 20 % இருந்தால் கூட நான் பாஸாகிவிடுவேன் :)

anonymous - நீங்கள் ஏன் முகம் காட்டக் கூடாது தம்பி அலோசியஸ்?

மன்சூர் ராசா - சிவகுருவின் அண்ணா சென்னையில் இருந்தார். முதலில் சிவகுரு ஒரு போலீஸ்கார பெண்ணை காதலிப்பதாகக் கேள்விப்பட்டேன். அது அப்புறம் மலையாளிப் பெண்ணாக மாறியது. கல்யாணமாகி குழந்தையும் இருப்பதாகக் கேள்வி. சென்னையில்தான் இருக்க வேண்டும். எனக்கும் அவனைப் பார்க்க உங்களைப் போலவே ஆசையுண்டு.பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145947290459199412006-04-25T14:41:00.000+08:002006-04-25T14:41:00.000+08:00தாணு - மனிதர்கள் வந்து போய் கொண்டிருக்கிறார்கள். இ...தாணு - மனிதர்கள் வந்து போய் கொண்டிருக்கிறார்கள். இன்னும் அந்த ஆலமரம் அங்கு அப்படியேதான் இருக்கிறது.

ப்ரியன் - சிவகுரு சிரிப்புக்காரன். skylap விழுகிற சமயம்.மொத்த ஹாஸ்டலையும் கூட்டி, வானத்தை காட்டி, எங்கே எங்கே என்று கேட்க வைத்து " அதோ...தெரியுது பார் நிலா" என்று சொல்லி செல்ல அடி வாங்கியவன். சீக்கிரமே அந்த சம்பவம் செந்தில் காமடியாக வந்தது accidental coninisence என்று நினைக்கிறேன்.

இப்னு - ரொம்ப நன்றிங்க இப்னு !

வசந்தன் - வாழ்த்துக்கு நன்றி வசந்தன்

நவீன் - தேசங்கள் தாண்டினாலும் வீசத் தவறுவதில்லை மண்வாசம்!

தருமி - நன்றி சார்!

ராகவன் - உங்கள் எழுத்தை நிறைய வாசித்திருக்கிறேன். அதில் ஒரு 20 % இருந்தால் கூட நான் பாஸாகிவிடுவேன் :)

anonymous - நீங்கள் ஏன் முகம் காட்டக் கூடாது தம்பி அலோசியஸ்?

மன்சூர் ராசா - சிவகுருவின் அண்ணா சென்னையில் இருந்தார். முதலில் சிவகுரு ஒரு போலீஸ்கார பெண்ணை காதலிப்பதாகக் கேள்விப்பட்டேன். அது அப்புறம் மலையாளிப் பெண்ணாக மாறியது. கல்யாணமாகி குழந்தையும் இருப்பதாகக் கேள்வி. சென்னையில்தான் இருக்க வேண்டும். எனக்கும் அவனைப் பார்க்க உங்களைப் போலவே ஆசையுண்டு.பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145923147857502722006-04-25T07:59:00.000+08:002006-04-25T07:59:00.000+08:00அருமையான பதிவு.சிவகுரு-வின் வாழ்க்கை தற்போது எப்பட...அருமையான பதிவு.
சிவகுரு-வின் வாழ்க்கை தற்போது எப்படி உள்ளது ?Ramprasathhttps://www.blogger.com/profile/08760925103451242566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145896014481799252006-04-25T00:26:00.000+08:002006-04-25T00:26:00.000+08:00இந்த வார நட்சத்திரத்திற்குவாழ்த்துக்கள் பாலு கதையை...இந்த வார நட்சத்திரத்திற்கு
வாழ்த்துக்கள்

பாலு கதையை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறீர்கள். அந்த உங்கள் நண்பரை ஒருமுறை பார்க்கவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள்.கதையின் கருத்திலிருந்து நமது பயம்தான் பேயாக மாறுகிறது என்பதையும் சரியாக விளக்கியுள்ளீர்கள். சின்ன வயதின் எனது சேட்டைகளையும் கொஞ்சம் ஞாபகப்படுத்தியுள்ளீர்கள்.
இந்த வாரம் சிறக்க வாழ்த்துக்கள்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145894154928724422006-04-24T23:55:00.000+08:002006-04-24T23:55:00.000+08:00hello annan, nanum aloysius student than pativu na...hello annan, nanum aloysius student than pativu nalla errkuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145892377887502392006-04-24T23:26:00.000+08:002006-04-24T23:26:00.000+08:00அப்பாடியோவ்............ஒரு நல்ல கதையை வாசித்த திரு...அப்பாடியோவ்............ஒரு நல்ல கதையை வாசித்த திருப்தி இருக்கிறது. முழுமையான கதை. முழுமையான முடிவு. வாழ்த்துகள்.

நட்சத்திர வாரம் இனிய வாரமாக அமைய எனது வாழ்த்துகள்.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145886971882922862006-04-24T21:56:00.000+08:002006-04-24T21:56:00.000+08:00வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145883147475547212006-04-24T20:52:00.001+08:002006-04-24T20:52:00.001+08:00வேர்களின் ஆழம் விழுதுகளாக தெரிகின்றன பாலு ! கதையின...வேர்களின் ஆழம் விழுதுகளாக தெரிகின்றன பாலு ! கதையினூடே மண்வாசணை!

தொடர வாழ்த்துக்கள் !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145883144991164762006-04-24T20:52:00.000+08:002006-04-24T20:52:00.000+08:00வேர்களின் ஆழம் விழுதுகளாக தெரிகின்றன பாலு ! கதையின...வேர்களின் ஆழம் விழுதுகளாக தெரிகின்றன பாலு ! கதையினூடே மண்வாசணை!

தொடர வாழ்த்துக்கள் !நவீன் ப்ரகாஷ்https://www.blogger.com/profile/06327938277075593270noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145877469034732972006-04-24T19:17:00.000+08:002006-04-24T19:17:00.000+08:00நட்சத்திரக் கிழமைக்கு வாழ்த்து.நட்சத்திரக் கிழமைக்கு வாழ்த்து.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145875294217685192006-04-24T18:41:00.000+08:002006-04-24T18:41:00.000+08:00நல்ல பிரகாசமாக ஆரம்பித்திருக்கிறீர்கள் நட்சத்திர வ...நல்ல பிரகாசமாக ஆரம்பித்திருக்கிறீர்கள் நட்சத்திர வாரத்தை!
வாழ்த்துக்கள் பாலு!இப்னு ஹம்துன்https://www.blogger.com/profile/17372989986689300070noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145873417040047902006-04-24T18:10:00.000+08:002006-04-24T18:10:00.000+08:00இந்த வார நட்சத்திரமாக மிளிர்வதற்கு வாழ்த்துக்கள் ப...இந்த வார நட்சத்திரமாக மிளிர்வதற்கு வாழ்த்துக்கள் பாலு அண்ணா

அடுத்தபடியாக கதை

அமர்க்களம் படிக்கப் படிக்க சிரிப்பு கட்டுக்கடங்காமல் வந்ததால் என்னடா இந்த பயல் திரைய பாத்து சிரிச்சுகிட்டிருக்கான்னு என் அலுவலக நண்பர்கள் பார்த்தார்கள்..அருமை...ப்ரியன்https://www.blogger.com/profile/03154947328360277225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145869335414470602006-04-24T17:02:00.000+08:002006-04-24T17:02:00.000+08:00நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்! அப்புறம் அந்த ஆலம...நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்! அப்புறம் அந்த ஆலமரம் இன்னும் இருக்குதா? அந்தப் பக்கம் போறப்போ ஆடிப் பார்க்கலாமேன்னுதான்!!!தாணுhttps://www.blogger.com/profile/04865211166801373288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145867230732987732006-04-24T16:27:00.000+08:002006-04-24T16:27:00.000+08:00ஜோ - ரொம்ப நன்றி ஜோ!பாலபாரதி - உங்க ஆசிர்வாதத்துக்...ஜோ - ரொம்ப நன்றி ஜோ!

பாலபாரதி - உங்க ஆசிர்வாதத்துக்கு நன்றிங்க மாமு!

துளசி கோபால் - உங்கள் அன்புக்கு நன்றி அக்கா!

இளவஞ்சி - அஞ்சித் துவங்கிய எனக்கு நீங்கள் தந்திருப்பது உற்சாகக் கஞ்சி!

ராமச்சந்திரன் உஷா - ரொம்ப நன்றிங்க உஷா !பாலு மணிமாறன்https://www.blogger.com/profile/08636592439284601090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145864958012769382006-04-24T15:49:00.000+08:002006-04-24T15:49:00.000+08:00வாழ்த்துகள் பாலு,அட்டகாசமாக எழுதியிருக்கீங்க. என் ...வாழ்த்துகள் பாலு,

அட்டகாசமாக எழுதியிருக்கீங்க. என் கிராமத்து நினைவுகளை கிளறி விட்டுட்டீங்க.பரஞ்சோதிhttps://www.blogger.com/profile/17387360489036926045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-10892835.post-1145862590470870872006-04-24T15:09:00.000+08:002006-04-24T15:09:00.000+08:00super :-)super :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com