Tuesday, February 07, 2006

எனக்கான ஜன்னல்கள்!




என் முகம் பார்த்து
ஜன்னல்
சாத்தலாம் நீ

உனக்குள் திறந்துவிடும்
எனக்கான
ஜன்னல்கள்!

6 comments:

சிங். செயகுமார். said...

நான் ஜன்னலை மூடியது
வளைகர ஓசை -உன்
வாசல் வந்து சேராதா
உன்னை போல நானும்
கையசைத்து பேசினால்
காணும் உலகம் என்ன சொல்லும்
இங்கே பார் இன்னோர் கண்ணகி என்று
தெரியும் நீ கவிஞனென்று
தெரிந்துதானே
ஜன்னல் சாத்தும் ஜாடை அறிந்து
பின்னல் கவிதை போடுகின்றாய்!

- யெஸ்.பாலபாரதி said...

மிகவும் நல்ல கவிதை...
யாருப்பா...அது?

இப்னு ஹம்துன் said...

simply superb!

பாலு மணிமாறன் said...

Nandi............

Sing.Jeya!
Balaa!!!!!
hamdun !!!!!

கீதா said...

/உனக்குள் திறந்துவிடும்
எனக்கான
ஜன்னல்கள்/

நன்று

பாலு மணிமாறன் said...

நன்றி ராஜ்!!