Tuesday, June 12, 2007

சிங்கப்பூர்-மலேசிய இலக்கிய நிகழ்வின் புகைப்படங்கள்

( பின்புலத்தில் அந்திசாய, புன்னகையோடு பார்வையாளர்கள்)

( பல மனம், ஒவ்வொன்றிலும் ஓடும் சிந்தனைகளோ ஒவ்வொரு விதம்)

(பச்சைநிற சேலையில் இருப்பவர் : தேசிய நூலக அதிகாரி திருமதி புஷ்பலதா)

( திரு.செ.ப.பன்னீர்செல்வம் - சிங்கப்பூரின் நேற்றைய தமிழ் இலக்கியம்)

(திரு.சை.பீர்முகம்மது - மலேசியாவின் நேற்றைய தமிழ் இலக்கியம்)

(டாக்டர் சீதாலட்சுமி - சிங்கப்பூரின் இன்றைய தமிழ் இலக்கியம்)

(டாக்டர் கிருஷ்ணன் மணியம் - மலேசியாவின் இன்றைய தமிழ் இலக்கியம்)

(திரு.சுப்பிரமணியன் ரமேஷ் - சிங்கப்பூரின் நாளைய தமிழ் இலக்கியம்)

(திரு.வித்யாசாகர்- மலேசியாவின் நாளைய தமிழ் இலக்கியம்)

6 comments:

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

புகைப்படங்களுக்கு நன்றி.

என்னென்ன பேசினார்கள் என்றும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே? மானசாஜென்னிடம் அவரின் உரையை வலைப்பதிவில் இடுமாறு கேட்கிறீர்களா?

-மதி

பாலு மணிமாறன் said...

நன்றிங்க மதி.

சுப்பிரமணியன் ரமேஷ் மட்டுமல்ல.. மற்ற எல்லோரது உரையையும் http://singaimurasu.blogspot.com என்ற சிங்கப்பூர் வலைப்பதிவர்களின் பதிவில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியிட இருக்கிறோம்...சீக்கிரமே!

இராம. வயிரவன் said...

நிகழ்ச்சியைப் போலவே படங்களும் அருமை. ஏற்பாட்டாளர்களின் படங்களையும் போடுங்க.

இராம. வயிரவன்

துளசி கோபால் said...

படங்களுக்கு நன்றி.

என்னென்னெ பேசுனாங்கன்னு சொல்லுங்க.
காத்திருக்கிறோம்.

பாலு மணிமாறன் said...

நிகழ்ச்சிக்கு வந்ததற்கு நன்றி வயிரவன்.

உங்கள் ஆலோசனைப்படியே ஏற்பாட்டாளர்களின் படங்களையும் சீக்கிரமே போட்டு விடுவோம்!

பாலு மணிமாறன் said...

வணக்கம் அக்கா,

சீக்கிரமே நிகழ்ச்சி பற்றிய ஒரு பதிவையாவது போட்டு விடுகிறேன். நிகழ்ச்சி ஒரு கதம்பம் மாதிரி இருந்தது.